Raiza Wilson! : கடல் தேவதை போன்று நீச்சல் குளத்தில் இருக்கும் ரைஸா வில்சன்!

0
56

அறிமுகம்

நடிகை ரைஸா வில்சன் மாடல் மூலம் அவரது கெரியரை தொடங்கியவர். பல விளம்பர படங்களில் நடித்துள்ள இவர் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதற்கு முன்னதாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

மேக்கப்

பிக்பாஸ் வீட்டில் எழுந்திருக்கும் போது கையில் மேக்கப் கிட்டு வைத்திருப்பார். இதனால் பல கமெண்டுகள் எழுந்த நிலையில், அதைப்பற்றி கவலைப்படாமல் எப்போதும் ஃபுல் மேக்கப்பில் வலம் வந்தார்.

போட்டோக்கள்

இவர் சில சமயம் போட்டோ ஷூட்டுகளை நடத்தி அந்த போட்டோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

நீச்சல் குளம்

பிங்க் நிற உடையில் ஃபுல் மேக்கப்புடன் ரைஸா நீச்சல் குளத்துக்குள் உள்ளார். அவர் தண்ணிக்குள் இருக்கும்போதும் மேக்கப் கலையாமல் கியூட் லுக்கில் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பல கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here