Reason for arresting Jayakumar: சிசிடிவி காட்சி வெளியானது…!!! ஜெயக்குமாரை கைது செய்ய காரணம்……இதோ பார்ப்போம்..!!!! திடுக்கிடும் உண்மைகள் >>

0
42
ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நேற்று இரவு கைது செய்தனர்.

ஜெயக்குமார் கைது

அமைச்சர் ஜெயக்குமார் திமுக நிர்வாகியை அடித்து அரைதுணியோடு கூட்டி சென்றதால் கைது செய்தனர். அதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் பலர் நிர்வாகியை அடித்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு பதிவு

இதனை தொடர்ந்து 40 பேர் மேல் வழக்கு பதிவு 10 பிரிவுகளின் கீழ் செய்யப்பட்டது. பின் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் 15 நாட்கள் சிறையில் அடைக்க பட்டுள்ளார்.

வீட்டிற்குள் நுழைந்த போலீஸ்

ஜெயக்குமார் சாப்பிட்டு கை கழுவும் போது போலீசார் வந்துள்ளன. போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட ஜெயக்குமார் கதவை திறக்கவில்லை. பின் போலீஸ் பலமாக கதவை தட்டின பிறகு தான் வீட்டிற்குள்ள விட்டுள்ளன.

வாக்கு வாதம்

போலீஸ் வரும்போது சாப்பாடு தட்டு எல்லாம் அப்படியே இருந்துள்ளது. போலீசார் ஜெயக்குமாரை கையில் போலீசார் பிடித்துள்ளன. ஆனால் ஜெயக்குமாரின் பக்கத்தில் உள்ளவர்கள் இது எல்லாம் சரி இல்லை என்று வாக்கு வாதம் நடத்தியுள்ளன.

வீடியோ ஆதாரம்

பின் இந்த சம்பவம் விடியோவாக வெளியாகியுள்ளது. போலீசார் ஜெயகுமாரிடம் எப்ஐஆர் இருக்கிறது முறையாக தான் கைது செய்க்கிறோம் என்று கூறியுள்ளன. பின் அவரை கைது செய்து அழைத்த போது நான் கைலி காத்திருக்கேன் மாத்திக்கிட்டு வருகிறேன் என்று சொன்னார் அதனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

சிசிடிவி காட்சி

பின் ஜெயக்குமாரை கைலியோடு போலீஸ் வாகனத்தில் ஏற்றி உள்ளன. அதன் இடையில் ஜெயக்குமாரின் தொண்டர்கள் குவிந்தன பின் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ்

போலீசார் ஜெயக்குமாரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தான் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் திட்டமிட்ட படி சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்புக்கு கொண்டு சென்றனர்.

ஜெயக்குமாரை வேறு இடத்திற்கு மாற்றம்

பின் ஜெயக்குமாரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். ஜெயக்குமார் பின் உடை மாற்ற அனுமதி கேட்டுள்ளதாக கூடப்படுகிறது. பின் அவரை நிதி மன்றத்தில் அஜர் படுத்தி 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here