Rise in fees: கிரெடிட் கார்டு கட்டணங்கள் உயர்வு ஐசிஐசிஐ கஸ்டமர்களுக்கு கஷ்டம்

0
54
ICICI

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை கொடுக்கும் விதமாக கட்டண முறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன பின் இது கிரெடிட் கார்டு மற்றும் செக் ரிட்டர்ன் கட்டணங்கள் பற்றிய அறிவிப்புகள் ஆகும்.

கட்டணம் அதிகரிப்பு

ஐசிஐசிஐ வங்கி அதன் கிரெடிட் கார்டு கட்டணங்கள் இன்று முதல் அதிகரித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பால் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை கட்டணமாக 3.60% செலுத்த வேண்டியிருக்கும் பின் இது குறைந்தபட்சம் 700 ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

செக் ரிட்டர்ன் கட்டணம்

ஆட்டோ டெபிட்டுக்கு மொத்த தொகை 3% கட்டணத்தினை நிர்ணயம் செய்துள்ளது. பின் குறைந்தபட்ச கட்டணமாக 700 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின் 100 ரூபாய்க்குள் நிலுவை இருந்தால் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு?

  • நிலுவைத் தொகை ரூ.200-க்குள் இருந்தால் – கட்டணம் இல்லை.
  • நிலுவைத் தொகை ரூ.200 – ரூ.600 – தாமத கட்டணம் ரூ.200
  • நிலுவைத் தொகை ரூ.602 – ரூ.6000 – தாமத கட்டணம் ரூ.600
  • நிலுவைத் தொகை ரூ.6002 – ரூ.20000 – தாமத கட்டணம் ரூ.850
  • நிலுவைத் தொகை ரூ.60.000 மேல் – தாமத கட்டணம் ரூ. 1500

பின் இந்த கட்டணங்கள் ஐஎஸ்டி கட்டணம் சேரும் என நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

மற்ற வங்கிகளில் என்ன நிலவரம்?

ஹெச்.டி.எஃப்.சி வங்கி, எஸ்பிஐ கார்டு கட்டணம் முறையே நிலுவை 60,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் 1500 மற்றும் 1500, 2000 ரூபாயாக உள்ளது. பின் ஐசிஐசிஐ வங்கியின் கட்டண அதிகரிப்பால் வாடிக்கையாளர்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here