Rs 15 lakh ‘deposit : வீடு கட்டிய விவசாயி அதிர்ச்சி 9 லட்சம் ரூபாய் பணத்தை திரும்பப்பெறும் முயற்சியில் வங்கி அதிகாரிகள்

0
60

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கியானேஷ்வர் ஒடே என்ற விவசாயி வாழ்ந்து வருகிறார். பின் இவரின் வங்கிக் கணக்கில் ரூபாய்15.34 லட்சம் தவறாக டிபாசிட் ஆகியிருந்தது பின் அவர் டிபாசிட் ஆன பணம் குறித்து கியானேஷ்வர் வங்கியிடம் தெரிவிக்கவில்லை.

கியானேஷ்வர்

பின் மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்படும் என மோடி கூறியது கியானேஷ்வரின் நினைவுக்கு வந்தது. பின் அவர் இந்த பணம் டிபாசிட் செய்யப்பட்டிருப்பதாக எண்ணினார் பின் அவர் வீடு கட்ட அதில் இருந்து 10 லட்சம் ரூபாய் எடுத்து உள்ளார்.

அதிகாரிகள்

பின் அவர் பிரதமருக்கு நன்றி கூறும் வகையில் கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். திடீரென இதை குறித்து வங்கிக்கு தெரியவந்ததும் மீதமிருந்த 6 லட்சம் ரூபாய் பணத்தை திரும்பப் பெற்றது. பின் கியானேஷ்வர் செலவழித்த 9 லட்சம் ரூபாயை திரும்ப வாங்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here