Russia bans oil imports : ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை செய்த அமெரிக்கா

0
35

ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல், எரிவாயுகளை இறக்குமதியை தடை செய்வதாக அமெரிக்காவில் உள்ள அதிபர் அதிரடி அறிவிப்பு. ஜோ பைடன் ரஷ்யாவில் இருந்து வரும் பெட்ரோல், எரிவாயு மற்றும் இறக்குமதிக்கு தடை விடுத்துள்ளார்.

ஜோ பைடன்

இந்த முடிவுக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளிக்க முடியாத சூழல் இருப்பதாக ஜோ பைடன் கூறியுள்ளார். பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்து வருவதாக கூறினார் பின் இந்த அறிவிப்பு ரஷ்யா பொருளாதார மையத்தின் மீது தாக்குதல் நடத்துவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா

எனவே உள்நாட்டில் பெட்ரோல் விலை உயர்வு. பின் இதற்கு எதிர் காட்சிகள் ஏதிர்ப்பு பிரச்சனையால் ஜோ பைடன் அரசு தெரிவித்துள்ளது. எனவே இதனால் ரஷ்யாவில் இருந்து வரும் எண்ணெய் கப்பலுக்கு அமெரிக்கத் துறைமுகம் அனுமதி வழங்க வில்லை. உக்ரைனில் உள்ள அதிபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் உக்ரைன் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.

உக்ரைன்

உக்ரைன் ஒரு பில்லியன் டாலர் மதிப்புடைய உதவிகளை வழங்கப்பட்டிருப்பதாக டிவிட்டரில் ஜோ பைடன் பதிவிட்டார். இதனிடையே நாடாளுமன்ற வீடியோ இணைப்பு மூலம் உக்ரைன் அதிபர் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து போராடுவோம் என உறுதிபடக் கூறியுள்ளார். உக்ரைனில் ஏதிரிகள் விமானத்தில் பறக்காமல் இருப்பதற்கு பிரிட்டன் ரஷ்யா விமானங்களுக்கு தடை விதிக்கும்மறு பிரிட்டன் பிரதமர் ஜான்சனையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here