Russia retaliates against US President Joe Biden! : அமெரிக்க அதிபரான ஜோ பைடனுக்கு சரியான பதிலடி கொடுத்த ரஷியா!

0
28

தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக பல்வேறு அழுத்தங்கள் கொடுக்க தொடங்கியுள்ளது. ரஷியா தாக்குதலை நிறுத்தாத காரணத்தால் புதின் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடையினை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளும் ரஷிய வங்கிகள் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.

பதிலடி

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக ரஷியா பொருளாதார தடையினை விதித்துள்ளது. வெளியுறவுத்துறை மந்திரி அந்தோனி பிளிங்டன், பல உயர் அதிகாரிகள் மீதும் தடையினை விதித்துள்ளது.

அமைச்சகம்

வாஷிங்டனுடன் உத்தியோகபூர்வ உறவுகளை பேணுவதாகவும், உயர் அதிகாரிகள் இந்த பட்டியலில் உள்ளவர்களுடன் உயர்மட்ட தொடர்புகள் நடைபெறலாம் என்று ரஷியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here