Tech Company டெக் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த ரஷ்யா அரசு:

0
38
Tech Company

தகவல் தொழில் நுட்பம், கூகுள், ஏர்பிஎன்பி, பீண்டெரஸ்ட்,லைக்மி, ட்விட்ச், ஆப்பிள் ,யூனெ டெட் பார்சல் செர்விஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏதிராக வழக்குகள் தொடர்ந்துள்ளன .ராஷ்யாவில் உள்ள தரவு தளத்தில் ராஷ்யா பயனர்கள் தரவை சேமிப்பதற்காக அரசு ஏற்கனவே கூகுள் நிறுவனத்தித்திற்கு சுமார் 36 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது .

google 81

டெக் நிறுவனங்களுக்கு அபராதம்:

கூகுள் நிறுவனமானது ராஷ்யா மேற்கொண்டுள்ள சடடத்தை மீறியதால் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் படி அவர்கள் குற்றவாளி என்று நிரூபணமானால் பல கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறதுமேலும் உக்கிரைன் மீ து ராஷ்யாபோர் தொடுத்ததை தொடர்ந்துபல டெக் நிறுவனங்கள் ராஷ்யாவை விட்டு வெளியேறி அமெரிக்காவுடலின் தொடர்பு ஏற்படுத்தி கொண்டது.நாட்டை விட்டு வெளியேறிய ரஷ்யா சில பிரச்சனைகளை சந்திக்க முன்வரவில்ல்லை. அவர்களிடமிருந்து முடிந்தவரை அபராதத்தை விதிக்க ராஷ்யாஅரசு எதையும் இழக்க நேரிடலாம்என திட்டமிட்டிருந்தது.

google 6 cleanup

கூகுள் நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கைகள்:

ரஷ்யா அரசு கூகுள் நிறுவனத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. ரஷ்யா அரசு தடை செய்யப்படட உள்ளடக்கத்தை நீக்க நிறுவனம் பலமுறை மறுத்ததால் ரஷ்யா அரசு கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. கூகுளின் ஆண்டு வருமானத்தில் 5% விழுக்க்காடு அபராதத்தை விதித்துள்ளது. மேலும் தடை செய்யப்படட உள்ளடக்கத்தை அகற்ற தவறியாதால் மீண்டும் கூகுளுக்கு 11 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ள்ளது .
இச்சூழ்நிலையில் பகிர்வு தளத்தில் ” போலிகளை பரப்பியதால்’ கூகுளை தண்டிக்கும் நடவடிக்கைகளில் தாங்கள் செயல் பட்டு வருவதாக ரஷ்யாவின் தகவல் தொடர்வு ஒழுங்குமுறை ஆணையம் இந்த விவகாரத்தை குறித்து தெரிவித்துள்ளது.
மேலும் கூகுள் நிறுவனத்திற்கு முறையே 4 மில்லியன் முதல் 7 மில்லியன் ரூபிள் அபராதம் விதித்துள்ளதாக தனியார் செய்தி
நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here