Vladimir putin பார்வை இழந்து வரும் ரஷ்ய அதிபர் புடின்:

0
42
ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் கண் பார்வையை இழந்து வருவதாக தவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ரஷ்ய உளவு துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
vladimirputin 1

விளாடிமிர் புடின் அதிபருக்கு புற்று நோய்:

அதிபர் புடின் அவர்கள் தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இவர் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வையையும் இழந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன . மேலும் இவர் பேச வேண்டியதை பெரிய எழுத்துக்களில் உருவாக்கி தர வேண்டியுள்ளது.

vladimirputin 4

தற்சமயம் இவருடைய உடல் நிலையில் கை கால்களில் நடுக்கம் ஏற்பட தொடங்கியுள்ளது. இம்மாத துவக்கத்தில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என கூறியுள்ளார். இது குறித்த தகவல்களை ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்மறுத்துள்ளார.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here