Samantha responds to a question! : சமந்தாவிடம் கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்த சமந்தா!

0
41
samantha

சர்ச்சை

நடிகை சமந்தாவிடம் கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு கொடுத்துள்ள பதிலடி டிரெண்டாகி வருகிறது. சாதனைகளும், சர்ச்சைகளும் என நடிகை சமந்தாவை சுற்றி ஏகப்பட்ட விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது.

சகுந்தலம்

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள சகுந்தலம் படத்தின் அட்டகாசமான பஸ்ட் லுக் நேற்று வெளியானது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை ஷேர் செய்ய பிரபலங்கள், ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்டுகளையும் கொடுத்துள்ளனர். நடிகை சமந்தா Ask me Anything எனும் கேள்வி பதில் நேரத்தை ரசிகர்களுடன் தற்போது செலவழித்தார்.

முடிவுகள்

சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட நடிகை சமந்தா துணிச்சலுடன் பல முடிவுகளை எடுத்து வருகிறார். தைரியமா எப்படி இருக்கீங்க? என ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு பெரிய துன்பங்களை எதிர்கொண்டால் தைரியம் தானாக வந்து சேரும் என பதில் அளித்துள்ளார்.

கேள்வி

நெட்டிசன் ஒருவர் இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா என்றும், உங்களுடன் இனப்பெருக்கம் செய்து கொள்ள ஆசையாக உள்ளது என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பதில்

இதற்கு நடிகை சமந்தா முதலில் ஒரு வாக்கியத்தில் இனப்பெருக்கம் எனும் வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகிளில் தேடி கற்று கொள்ளுங்கள் என அழகாக அசிங்கப்படுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here