Actor hip hop Aadhi! : நடிகர் ஹிப்ஹாப் ஆதி வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

0
63

ஹிப்ஹாப் ஆதி

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல திறமைகளை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. கடந்த 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆல்பம் பாடல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் அவர் பிரபலமானார். சுந்தர் சியின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஆதி, பல படங்களிலும் நடித்துள்ளார்.

கல்வீச்சு

ஹிப்ஹாப் ஆதியின் வீட்டின் கதவில் மர்ம நபர்கள் சிலர் குடிபோதையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் மூலம் ஆதியின் வீட்டின் கதவு சேதமடைந்துள்ளது.

விசாரணை

எதிர் வீட்டில் வசிப்பவர்கள் இதனை கண்டு காவல் துறைக்கு தெரிவித்துள்ளனர். போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர். காரின் நம்பரை வைத்து போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here