Actress Simran! : ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் குழுவிற்கு வாழ்த்து கூறிய சிம்ரன்!

0
60

விக்னேஷ் சிவன்

சினிமாவில் சிறந்த இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். வழக்கத்திற்கு மாறான கதைகளை விக்னேஷ் சிவனால் மட்டுமே படமாக எடுக்க முடியும்.

viknesh sivan

சிம்ரன் வாழ்த்து

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் கவரப்பட்ட நடிகை சிம்ரன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் குழுவை பாராட்டி வாழ்த்தினை தெரிவித்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் ஒரு பொழுதுபோக்கு படமாக உள்ளது. இந்த படத்தின் மொத்த குழுவிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சிம்ரன்.

kaathu vaakula rendu kadhal 2

வசூல்

கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம். இந்த படம் வெளியாகி நான்கு நாட்களில் 23.50 கோடி வசூலை பெற்றுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 19கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

kaathu vaakula rendu kadhal 3

சிம்ரன் நடிக்கும் படங்கள்

சிம்ரன் மகான் படத்தில் கடைசியாக விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் அடுத்ததாக ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை எழுதி தயாரித்து இயக்கிய மாதவன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here