Tamil Actor updates 2022 : தனுஷ் ஐஸ்வர்யா சேர்ந்து வாழ ரஜினிகாந்த் விருப்பம்! வீடியோ வைரல்!

0
69
rajini

காதல் திருமணம்

தனுஷின் காதல் கொண்டேன் படம் பார்க்க சென்றபோது அவரை சந்தித்து காதலில் விழுந்துள்ளார் ஐஸ்வர்யா. காதல் திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டனர் என கூறினார்.

வீடியோ

பட விழாவில் தனுஷை பற்றி ரஜினிகாந்த் பெருமையாக பேசிய வீடியோவை வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். தனுஷ் நல்ல மாப்பிள்ளை என்றும், நல்ல மனிதர், நல்ல திறமைசாலி என கூறியுள்ளார்.

ரஜினியின் விருப்பம்

தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ அவர் விரும்புவதாக கூறியுள்ளார் ரஜினி. பிரிவினை அறிவித்த நிலையில் தனுஷும்,ஐஸ்வர்யாவும் அவர்களது வேலையில் பிசியாக இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here