Tamil Actor updates 2022 : விஜய் சேதுபதி கொடுத்த அதிர்ச்சியில் மகிழ்ச்சியடைந்த ரசிகர்!

0
67
vijaysethupathi

நடவடிக்கை

தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர் என்ற அடையாளத்தை கொண்டவர் இவர். ஒரே நேரத்தில் பலவற்றிலும் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறார் விஜய் சேதுபதி. எளிமையான நடவடிக்கைகளால் தொடர்ந்து அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

திருமணம்

திண்டிவனத்தில் நடந்த அவரது ரசிகர் மன்ற நிர்வாகி புகழேந்தி என்பவரின் திருமணத்திற்கு சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியினை கொடுத்துள்ளார்.

வாழ்த்து

திருமண விழாவில் தீடீரென மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தியதுடன், முத்தம் கொடுத்ததும் வாழ்த்தியுள்ளார். இந்த காட்சிகள் இணையத்தில் தற்போது எங்கும் வேகமாக பரவி வருகிறது.

படங்கள்

விக்ரம், மாமனிதன்,கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளீர் போன்ற படங்களில் தற்போது பிசியாக அவர் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here