Tamil Actor updates 2022 : விவாகரத்து இல்லை என தனுஷ் தந்தை தீடீரென வெளியிட்ட செய்தி!

0
70
thanush

கஸ்தூரி ராஜா

பிரபல டைரக்டர்களில் ஒருவரான கஸ்தூரி ராஜாவின் ஒரு மகன் தான் தனுஷ். ரஜினியின் மகளுக்கும் தனுஷுக்கும் 2004 ல் திருமணம் ஆனது. மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அறிவிப்பு

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரித்து விட்டார்கள் என்றும், விவாகரத்து செய்யப்போவதாகவும் அறிவித்தார்கள்.

112548851 gettyimages 122572878217

கஸ்தூரிராஜா கூறியது

தனுசும், ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போடுகிறார்கள். கணவன் மனைவி இடையில் நாடாகும் வழக்கமான சன்டை என அவர் கூறினார். மேலும் அவர் போனில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அறிவுரை கூறியதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here