Tamil Actress updates 2022 : அனுபமா பரமேஸ்வரன் தீடீரென அதிரடி திருப்பம்!

0
61
actress

பட்டியல்

சினிமா துறையில் கவர்ச்சிக்கும், முத்தக்காட்சிகளுக்கும் மறுத்த நடிகைகள் வாய்ப்பை இழந்து அது போன்ற காட்சிகளில் பின் நடித்துள்ளனர்.

அனுபமா

பிரேமம் படத்தின் மூலம் உலக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா. தற்போது பல மொழி படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நிராகரிப்பு

அ ஆ தெலுங்கு படம் அனுபமாவிற்கு முக்கிய படமாக அமைந்தது. அதன் பிறகு வந்த வாய்ப்புகளில் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் இருந்ததால் அவர் படங்களை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

50 லட்சம்

ரவுடி பாய்ஸ் படத்தில் கதாநாயகியாக அனுபமா தற்போது நடித்துள்ளார். இதில் அவர் முதன் முதலாக முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார். நடிக்க மறுத்த அவர் 50 லட்சம் ரூபாய் தருவதாக சொன்னதும் ஒப்புக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here