Tamil Actress updates 2022 : ஐஸ்வர்யா மேனன் தங்க சிலை போல ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

0
76
nadikai

வாய்ப்புகள்

ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்த இவருக்கு தெலுங்கிலும் படத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் ரசிகர்களை உருகவிடும் தங்கசிலை போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

படங்கள்

காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெற்றிகரமான நாயகியாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

FotoJet 12

நான் சிரித்தால்

கிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரா படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர். நான் சிரித்தால் படத்தில் ஆதியுடன் கதாநாயகியாக நடித்து ரசிகர்களுக்கு தற்போது பரிச்சயம் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடனம், கவர்ச்சி என தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தெலுங்கு

தற்போது தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தெலுங்கு இளம் நடிகர் நிகில் நடிக்கும் படத்தில் தற்போது நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

புகைப்படங்கள்

சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை தெறிக்க விடுகிறார். தற்போது தங்க சிலை போல ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை பகிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here