Tamil Actress updates 2022 : புகைப்படங்களால் ரசிகர்களை மயக்கும் ஆண்ட்ரியா!

0
59
aandriya

அறிமுகம்

ஆண்ட்ரியா பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மாளிகை, பிசாசு 2, நோ என்ட்ரி, வட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். பச்சை கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

andreajeremia 41

படங்கள்

ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் அவருக்கு பெற்றுத்தந்தது.

நடிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆண்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

andreajeremia 43

புகைப்படங்கள்

பாத் டப்பில் சோப்பு நுரையுடன் விளையாடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கவர்ச்சி உடையில் ஆண்ட்ரியா ரசிகர்களை கவரும் விதமாக புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here