Tamil Actress updates 2022 : முதன் முதலாக இன்ஸ்டாகிராமில் இணையும் பிரபல நடிகை!

0
90
meera

மீராஜாஸ்மின்

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன்,சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தேசிய விருது பெற்ற மீரா ஜாஸ்மின் இதுவரை எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லை. தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்துள்ளார்.

போஸ்டர்

பத்தாண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஜெயராம் உடன் நடிக்கும் மகள் படத்தின் போஸ்டரை முதல் பதிவாக பகிர்ந்துள்ளார்.

படப்பிடிப்பு

சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துள்ள இந்த படத்தில் ஜெயராமுடன் ஜூலியட் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திரைத்துறை, பிரபலங்கள் மீராவை வரவேற்று தங்கள் அன்பு, வாழ்த்துக்கள் போன்றவற்றை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here