Tamil Actress updates 2022 : ராஷ்மிகா ஏர்போர்ட் வந்திருக்கும் வீடியோவை பார்த்து விமர்சிக்கும் ரசிகர்கள்!

0
67
actress

ராஷ்மிகா

தென்னிந்தியாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அவரது கியூட் தோற்றம் மற்றும் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார் அவர்.

புஷ்பா

அவர் தெலுங்கில் நடித்த புஷ்பா படம் நல்ல வசூல் ஈட்டி உள்ள நிலையில் ராஷ்மிகா தற்போது ஏர்போர்ட் வந்திருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

விமர்சனம்

அவர் ஸ்வேர்ட் ஷர்ட் அணிந்து இருந்தாலும், ஷார்ட்ஸ் மிகவும் சிறியதாக இருப்பதை ட்ரோல் செய்து வருகின்றனர். வீடியோவை பார்த்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here