Tamil Actress updates 2022 : ரைசா வில்சன் பீட்ஸா சாப்பிடும் அதிரடி புகைப்படங்கள்!

0
71
nadikai

வரவேற்பு

தமிழ் சினிமாவில் நடிகையாக இருக்கும் ரைசா வில்சன் நடிப்பில் வெளியான பியார் பிரேமா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆர்வம்

சில படங்களில் மட்டும் நடித்து வரும் இவர் வித்தியாசமான கதைக்களம் இருந்தால் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

சமூக வலைத்தளம்

சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் சர்ச்சையான பதிவுகளை வெளியிட்டு பிரச்சனையில் சிக்கி கொள்ளும் சேட்டைகளை செய்து வருகிறார். தற்போது பீட்ஸா சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

9b2649c84c99b78298e1d36e119227da23

ரசிகர்கள்

ஒரு சில ரசிகர்கள் ரைசா வில்சன் பீட்ஸா உணவை விளம்பரப்படுத்துவதற்காக புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் என கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here