Tamil Cinema news 2022:சிறு வயது ஆசையை நிறைவேறிக் கொண்ட ராஷி கண்ணா ……

0
54

சிறு வயதில் ஆசைகள் பலருக்கும் பல ஆசைகள் இருக்கும் அப்படி ஒரு ஆசைத் தான் நடிகை ராஷி கண்ணாவுக்கு இருந்தது . ஐஸ் கட்டியில் விளையாடுவது மற்றும் அதில் நனைவது அவர் சிறுவயது ஆசை என கூறியுள்ளார் .

ராஷி கண்ணா

சில தினங்களாக மாஸ்கோ போட்டோக்களை பதிவிட்டு வருகிறார் ராஷி கண்ணா . பின் அவர் ஐஸில் வெளியிடும் வீடியோவை பதிவிட்டுவருகிறார் . மாஸ்கோ வெப்பநிலை மைனஸ் டிகிரியில் நிலவி வருகிறது . கடந்த மாதம் குளிர் 13 டிகிரி நிலவியுள்ளது .

தேங்க் யூ

இயக்குனர் விக்ரம் குமார் தெலுங்கில் ‘தேங்க் யூ’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் . நாகசைதன்யா, ராஷிகண்ணா என பலர் நடிக்கும் படம் இப்போது மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது . இப்படத்தை ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here