Tamil Cinema news 2022:ஜோதிகாவின் அடுத்த பட இயக்குனர் குறித்து தகவல் …

0
72

ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடித்த படம் 36 என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா . பின் மகளிர் மட்டும் ,உடன்பிறப்பே என பல படங்களில் நடித்துள்ளார் .

பிரியா

இந்த நிலையில் இப்போது கண்ட நாள் முதல் , கண்ணா மூச்சி ஏனடா என படங்களை தயாரித்த பிரியா இயக்கும் படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார் பின் இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்கிறது .

படம்

இந்த படம் இல்லத்தரசிகள் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து எடுப்பதாக தகவல் வெளியானது . பின் இந்த படத்தில் முன்னாள் ஹீரோயின்களும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது . பின் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம் என கூறினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here