Tamil Cinema news 2022:‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஷூட்டிங்கை நிறுத்திய வடிவேலு ரெடின் கிங்ஸ்லி செய்தது என்ன

0
61
                                                                                                                                                                           சினிமாவில் ஏராளமான காமெடி நடிகர்கள் இருக்கலாம் .ஆனால் ஒரு சமயத்தில் சில காமெடி ரசிகர்கள் தான் இருந்தனர் . பின் அவர்களில் முக்கியமானவர் காமெடி கிங் வடிவேலு .இவர் சில இடைவெளிக்கு பிறகு இப்போது தான் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படம் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.

வடிவேலு

இப் படத்தில் வடிவேலுடன் சேர்ந்து சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, நடிகர் ஆனந்த்ராஜ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப் படம் முழுக்க முழுக்க நகைச் சுவையாக தயாராகி வருகிறது. இந் நிலையில் நாய் சேகர் படத்தின் படப்பிடிப்பு நேற்று திடீரென நிறுத்தப்பட்டது.

ரெடின் கிங்ஸ்லி

படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதற்கு காரணம் ரெடின் கிங்ஸ்லி தான் என கூறப்படுகிறது. இப் படத்தில் முக்கிய காட்சி நேற்று படமாக்கப்பட இருந்ததாம். வடிவேலு ரெடியாகி இருந்துள்ளார் ஆன ரெடின் கிங்ஸ்லி படப்பிடிப்பு தளத்திற்கு வரவே இல்லையாம் .

படக்குழுவினர்

பின் கிட்டத்தட்ட 3 மணி நேரம் காத்திருந்தார் வடிவேலு . செம கோவமாகி படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு சென்றுள்ளார்.பின் படக்குழுவினர் ரெடின் கிங்ஸ்லி மீது செம கோபத்துடன் உள்ளன.என்ன ரெடின் கிங்ஸ்லி எங்க காமெடி கிங்கயே கடுப்பாக்கிட்டிங்க…?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here