Tamil Cinema news 2022 : என்ன சொல்ல போகிறாய் திரைக்கதை!

0
60
vimarsanam

விக்ரம் ஒரு ஆர்ஜே தனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ரொமாண்டிக் எழுத்தாளரான அஞ்சலியோ ஏற்கனவே காதலித்து தோல்வி அடைந்தவரை காதலிக்க வேண்டும் என முடிவில் இருக்கிறார்.

விக்ரமும், அஞ்சலியும் சந்திக்கும்போது முந்தைய காதல் பற்றி அஞ்சலி கேட்கிறார். அதற்கு விக்ரம் ப்ரீத்தி எனும் பெண்ணை காதலித்து பிரிந்துவிட்டதாக பொய் சொல்கிறார்.

9b2649c84c99b78298e1d36e119227da21

ப்ரீத்தியை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு அவரின் தாத்தா கூறியதால் விக்ரமிடம் காதலராக நடிக்க கூறுகிறார். அவர்கள் நிஜமாகவே காதலில் பின்னர் விழுந்துவிடுவார்கள்.

அஸ்வின், தேஜு, அவந்திகா ஆரம்பத்தில் இருந்தே படத்தில் ரசிகர்களை கவர்கிறார்கள். புகழ்,லொள்ளு சபா காமெடி கை கொடுக்கவில்லை என்றாலும், விவேக் இசை பக்கபலமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here