Exam results! : தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு!

0
87

தேர்வு

கடந்த மே மாதம் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு தேர்வுகள் நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி மாவட்டத்தில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வுகள் எழுதினர். காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெற்றது.

வசதி

மாணவர்களுக்காக அதிக பேருந்து வசதி தமிழக அரசின் சார்பாக செய்து தரப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான அட்டவணை மார்ச் மாதமே பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு இருந்தது. மிகவும் பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெற்றது.

exam results 1

முடிவுகள்

தற்போது விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அனைவரும் காத்திருக்கின்றனர். ஜூன் 17ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் எனவும், tnresults.nic.in தளத்தில் முடிவுகளை பார்க்கலாம் எனவும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here