Tamil Nadu Latest News 2022: பெற்றோர்கள் செய்த பாவத்தால் ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமை!

0
58
thirumanam

விளைவுகள்

சாபத்தால் தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் இளம்வயதில் தாயை இழக்கும் நிலை ஏற்படும். காதல் தோல்வி, சித்ரவதை, ஆரோக்கிய குறைபாடு போன்ற விளைவுகள் இதனால் உண்டாகும்.

ஆண்கள்

குழந்தை பாக்கியமின்மை, திருமணத் தடை போன்றவை ஆண்களுக்கு சாபத்தால் ஏற்படும் விளைவுகள் ஆகும். திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்களுக்கு மணப்பெண் கிடைப்பது இன்று குதிரை கொம்பாகிவிட்டது.

112548851 gettyimages 122572878212

பாவம்

திருமண தடைகளை சந்திப்பதில் ஆண்களே முதலிடம் வகிக்கிறார்கள். பெண் குழந்தைகள் வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம் இன்றைய காலகட்டத்தில் பெண்களே இல்லையா என பயப்படும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

எண்ணிக்கை

பல மேட்ரி மோனி சென்டரில் திருமணத்திற்கு பதியும் ஆண்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here