Tamil news today 2022 : இன்று மிதமான மழை! வானிலை மையம் அறிக்கை!

0
103
mazhai

வானிலை மையம்

உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர, உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள்

திருப்பத்தூர்
காஞ்சிபுரம்
தேனி
சிவகங்கை
அரியலூர்
விருதுநகர்
மதுரை
வேலூர்
ராணிப்பேட்டை
திருவண்ணாமலை
திருச்சி போன்ற மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை மையம் அறிக்கையில் கூறியுள்ளது.

சென்னை

நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என அறிக்கையில் கூறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here