Tamil news today 2022 : கர்நாடக மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு!

0
51
கொரோனா

கொரோனா

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக வைரஸான கொரோனா அதிகரித்து வருகிறது. தற்போது கர்நாடக மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோர் அதிகரித்துள்ளனர்.

கர்நாடகா

கடந்த 24 மணி நேரத்தில் 27,654 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது 1,32,121 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெங்களூர்

கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரில் 23,111 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here