Tamil news today 2022 ; தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

0
78
காரைக்கால்

அடுத்து ஐந்து தினங்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் போன்ற பகுதிகளில் மழை பெய் வாய்ப்பு உள்ளது என சென்னை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மாவட்டங்கள்

13.01.2022 ல் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இலேசான மழை பெயும் என கூறினார்.

தென் மாவட்டங்கள்

14.01.2022, 15.01.2022 கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் இலேசான மிதமான மழை. இன்னும் சில மாவட்டங்களில் மட்டும் வறண்ட வானிலையில் காணப்படுகிறது .

காரைக்கால்

16.01.2022, 17.01.2022கடலோர பகுதிகளில் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை

சென்னையை பொறுத்தவரைஇன்னும் 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் . சில இடத்தில் இலேசான மழை . அதிகபட்ச வெப்பநிலை 31, 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here