Tamil News Today 2022 : மகரஜோதியை பார்த்து சரணகோஷம் முழங்க தரிசனம் செய்த பக்தர்கள்!

0
67
makarajothi

சபரிமலை

ஐயப்பன் தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். ஐயப்பன் மகரஜோதி தரிசனம் பொன்னம்பலமேட்டில் நடைபெற்ற போது பல பக்தர்கள் அதில் கலந்துகொண்டனர்.

காட்சி

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார்.

மகரஜோதி

பொன்னம்பலமேட்டில் மகரஜோதி ஏற்றப்பட்டது. மகரஜோதியை பார்க்க ஏராளமான பக்தர்கள் சரணகோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here