உருளைக்கிழங்கு செரிமான பிரச்சனையை போக்குமா ?

0
39
healthy potato for digestion

ஒரு உருளைக்கிழங்கில் 3.2 கிராம் அளவு புரதம் கிடைக்கிறது. உருளைக்கிழங்கில் செரிமானத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் இது செரிமானத்திற்கு சிறந்து விளங்குகிறது.

மலச்சிக்கல் பிரச்சனைகள் தீருவதற்கு உருளைகிழங்கை தோலுடன் சமைத்து சாப்பிடலாம். இந்த உருளைக்கிழங்கானது நோயாளிகள், குழந்தைகள், செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக விளங்குகிறது.

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, வைட்டமின் பி , பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங் ஆகிய கனிமங்கள் உள்ளன. தேனுடன் பச்சை உருளைக்கிழங்கை அரைத்து கலந்து தடவினால் சருமம் ஜொலிக்கும். இவ்வாறு தேய்ப்பதால் சிறு புள்ளிகள், பருக்கள் நீங்கும்.

எரிக்காயம் , சிராய்ப்புகள் , சூழலுக்கு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உருளைக் கிழங்கின் சாறு உபயோகிக்கப்படுகிறது. அடிவயிறு வீங்குவதை உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து தடுக்கிறது. இரைப்பைகைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதனைஉருளைக்கிழங்கு தடுக்கிறது. இந்த உருளைக்கிழங்கு நச்சு நீர் தேங்குவதையும் தடுக்கிறது.

சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயை குணப்படுத்தவும் இது உதவும். உருளைக்கிழங்கு வாய்ப்புண் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும். உருளைக்கிழங்கை அரைத்து வாய்ப்புண்களின் மேல் தடவினால் வாய்ப்புண் குணமடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here