Tamil viral News 2022 : அரசு பேருந்தை சென்டர் மீடியனில் கேஷுவலாக ஓட்டிச்சென்ற டிரைவர்!

0
61
bus

பேருந்து

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு நகர பேருந்து பயணிகளை ஏற்றி காளியாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

பரபரப்பு

தீடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சென்டர் மீடியனில் எறியுள்ளது. பேருந்தை ஓட்டிச்சென்ற டிரைவர் அதனை பின்னோக்கி இயக்கி சாலைக்கு கொண்டு வராததால் பரபரப்பு ஏற்பட்டது.

அச்சம்

சுமார் 1கிலோ மீட்டர் தூரம் பேருந்து செண்டர் மீடியனிலேயே சென்றதால் அங்கு வைக்கப்பட்டிருந்த செடிகள் சேதமடைந்தன. பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.

வீடியோ

அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நிலையில், வைரலாக பரவி வருகிறது. கவனக்குறைவால் பேருந்தை ஓட்டும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கூற்று

இந்த செண்டர் மீடியனில் ஓடிய பேருந்து மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here