Technology News tamil : ஜியோ, விஐ பயனர்களின் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள்!

0
68
thittam

அறிமுகம்

ஜியோ, விஐ நிறுவனங்கள் 5ஜி சேவையை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நிறுவனங்களும் இது குறித்து சோதனை செய்து வரும் நிலையில் புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன.

ஜியோ திட்டம்

ஜியோ நிறுவனத்தின் 2545ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா, வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். இதனை தவிர ஜியோடிவி தளங்களுக்கு இலவச அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

விஐ ப்ரீபெய்ட் திட்டம்

இந்த திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ், வாலிடிட்டி 365 நாட்கள் போன்றவற்றை கொண்டுள்ளது. நள்ளிரவு இலவச டேட்டா ஆபர் போன்ற சிறப்பான நன்மைகளை இந்த திட்டம் வழங்குகிறது.

ஓடிடி ஸ்ட்ரீமிங்

விஐ சந்தாதாரர்கள் ஓடிடி ஸ்ட்ரீமிங் நன்மையை பெற விரும்பினால் 3099ரூபாய் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இந்த வருடாந்திர திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், வரம்பற்ற அழைப்பு ,100 எஸ்எம்எஸ், இலவச இரவு டேட்டா ஆஃபர் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here