Technology News tamil : 1,000 நகரங்களுக்கு 5ஜி நெட்ஒர்க் திட்டம்!

0
59
network

திட்டம்

முதல்கட்டமாக நாட்டில் உள்ள 1000 நகரங்களுக்கான 5ஜி திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோதனை

பைபர் திறனை அதிகரித்து அனைத்து இடங்களிலும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைவர் கிரண் தாமஸ் கூறியது

நிறுவனம் 5ஜி கவரேஜ் திட்டத்தை நிறைவேற்றி உள்ளதாகவும், தொழிற்சாலை ஆட்டோமேஷன் போன்றவற்றில் சோதனை நடைபெறுவதாகவும் கூறினார்.

தேவைகள்

முப்பரிமாண வரைபடம் குறித்த சோதனை நடைபெற்று வருவதாக கூறினார். இவைகளுக்கு மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப தேவைகள் அவசியம் ஆகும். நாட்டில் 5ஜி ஏலம் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here