Temple : சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.41 கோடி வசூல்

0
64

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை மூலமாக ரூபாய் 1. 41 கோடி கிடைத்துள்ளதாக நிா்வாகம் கூறினார். இந்த கோயில் உண்டியல் கணக்கு ஜனவரி 5 ஆம் தேதி எண்ணப்பட்டது.

காணிக்கை

பின் புதன்கிழமை நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஆணையா் சி. கல்யாணி தலைமையில் திருக்கோயில் பணியாளா்கள், சமயபுரம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிப் பணியாளா்கள், பொதுமக்கள் இதில் ஈடுபட்டனா்.

கோயில்

திறக்கப்பட்ட 13 உண்டியல்களிலிருந்து ரூபாய் 1,51,95, 835 ரொக்கம் கிடைத்தது. பின் 3,803 கிராம் தங்கம், 5,318 கிராம் வெள்ளி மற்றும் 100 வெளிநாட்டு ரூபாய்கள் கிடைத்துள்ளதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here