Congress Leader Alagiri பத்து ஆண்டு ஆட்சியின் ஊழல்களை நினைக்கும்போ அதுவும் ஒரு வகையில் சந்தோசம் தான்! காங்கிரஸ் தலைவர் அழகிரி…

0
38
காங்கிரஸ் தலைவர் அழகிரி:

பா.ஜ. சார்பில் கொடுக்கப்படட வாக்குறுதிகளை நிறைவேற்றுவான் எனக்கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி இன்றுடன் எட் டு ஆண்டு பதவியை நிறைவு செய்கிறார். இவருடைய ஆட்சியில் டீசல், பெட்ரொல், சிலிண்டர் என அனைத்தும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது என கூறியுள்ளார்.

alagiri 5

பா.ஜ. துணை தலைவர் நாராயணனின் அறிக்கை:

இவருடைய அறிக்கையின் படி உள்நாடு உற்பத்தியையும் ,வெளிநாட்டு உற்பத்தியையும் ஒப்பிடுவது தவறான என கோரிக்கை விடுவித்துள்ளார். ஒரு காமெடி சொல்லப்போனால் ஒரு குடும்பத்தில் மனைவி பங்கு முக்கியமா? அல்லது கணபவன் பாங்கு முக்கியமா? என்று பார்த்தல் வாதமாக தான் இருக்கும். இதே மாதிரி தான் பிரதமர் பங்கேற்ற நிகழ்சியில் பல புள்ளி விவரங்களை குறிப்பிடட முதல்வர், விவசாய உற்பத்தில் முதல், 10 மாநிலங்களில் தமிழகம் இல்லை என்பதை ஏன் குறிப்பிடவில்லை என கேள்வி விடுத்துள்ளார்.

alagiri

பா.ஜ.மாநில துணை தலைவர் நரேந்திரன் கருத்து:

நரேந்திரன் அவர்கள் தி.மு.க 505 வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் அதை நிறைவேற்றாமல் பல்வேறு காரணங்களை கூறி வருகிறது. ஊழல் என்பது தி. மு. க அரசில் இல்லாமல் இருந்தது. எனவே அமைச்சர்கள் மற்றும் குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து நல்லாட்சி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here