அமேசானில் பெஸ்டான ஸ்மார்ட்போன்கள் சிறந்த விலையில்

0
99

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனையில் உள்ள சிறந்த சலுகைகளை பற்றி நாம் அனைவரும் தினமும் பார்த்து வருகிறோம். தற்போது அமேசான் நிறுவனம் ஏராளமான சலுகையை அறிவித்துள்ளதால் இதனை பயன்படுத்தி உங்கள் புதிய ஸ்மார்ட் போனை சிறந்த விலையில் வாங்கி பயனடையலாம்.

இந்த சலுகையில் ரூ.7,299 விலையில் கிடைக்கும் சிறந்த டெக்னோ ஸ்மார்ட்போன்கள் குறித்து தெரிவித்துள்ளோம். இந்த சலுகையில் ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்பெறுங்கள்.

  1. ஓப்போ எப்19 ப்ரோ

அமேசான் வலைத்தளத்தில் ரூ.21,990 விலையில் ஓப்போ எப்19 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

இந்த போனின் அசல் விலை ரூ.23,990 ஆகும். ஓப்போ எப்19 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் , 6.43 டிஸ்பிளே உடன் உள்ளது. 48 எம்பி குவாட் ரியர் கேமரா , 16 எம்பி செல்பி கேமராவையும் இந்த போன் கொண்டுள்ளது. 4310மெகா பேட்டரி இதில் உள்ளது.

  1. சேம்சங் கேலக்சி எம்21

அமேசான் வலைத்தளத்தில் சேம்சங் கேலக்சி எம்21 ரூ.12,999 சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த சேம்சங் கேலக்சி எம்21 அசல் விலை 14,499 ஆகும். 4 ஜிபி ரேம் , 64 ஜிபி ஸ்டோரேஜ் , 6.4 அளவு கொண்ட டிஸ்பிளே, 20 எம்பி செல்பி கேமராவையும் இந்த போன் கொண்டுள்ளது. இந்த போன் எக்சினோஸ் 9611 ஆக்டா கோர் ப்ராஸர் உடன் 6000மெகா பேட்டரி கொண்டுள்ளது.

  1. ரெட்மி 9 ஆக்டிவ்

இந்த ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் சலுகை விலையில் ரூ 9,299 விலையில் வாங்க கிடைக்கிறது. ஆக்டா -கோர் ஹீலியோ ஜி35 உடன் 5000மெகா பேட்டரியை இந்த போன் கொண்டுள்ளது.

4. ரெட்மி 10 பிரைம்

அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் ரூ. 14,499 க்கு கிடைக்கிறது. ரூ.16,999 இதன் அசல் விலையாக உள்ளது. மேலும் 50 எம்பி குவாட் ரியர் கேமரா , 8 எம்பி செல்பி கேமரா ,மீடியா டெக் ஹீலியோ ஜி88 பிராஸர் உடன் 6000 மெகா பேட்டரியை கொண்டுள்ளது.

5. நோக்கியா ஜி20

அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட் போன் சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ 13,490 விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை 14,999 என தெரிகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ், 6.53′ அளவு கொண்ட டிஸ்பிளே, 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. மீடியா டெக் ஜி35 உடன் 5000மெகா பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சலுகை வெவ்வேறு தயாரிப்புகள் மீது ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here