கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண் : மது போதையில் மாப்பிளை …

0
73

கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண் : மது போதையில் மாப்பிளை …

  மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா பகுதியை அடுத்த மால்காபூர் பாங்காரா என்னும் இடத்தில் மே மாதம் 22 ம்தேதி திருமணத்தின் போது மாப்பிளை ஊர்வலமாக உறவினர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் .

  அந்த திருமணத்தில் மது அருந்தி மாப்பிள்ளை தகராரு செய்ததால் மணப்பெண் கல்யாணத்தை திடீரென நிறுத்தி வேறு நபரை திருமணம் செய்துள்ளார்.

ஊர்வலத்தில் நடனமாடிய மாப்பிளை:

   மாப்பிள்ளையும் கலந்து கோலாகலமாக நடனமாடியுள்ளார் . இந்த சம்பவம் பெண்வீட்டாருக்கு  பிடிக்காததால் இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்டுள்ளது . மாப்பிளை மது அருந்தி போதையில் கலாட்டா செய்ததால் மணப்பெண் மாப்பிளையை திருமணம் செய்ய மறுத்திருக்கிறார் .

மேலும் இந்த சம்பவத்தின் போது திருமண ஊர்வலம் வரை வந்து திருமணம் நடக்காததால் பெண் விட்டார் கவலைக்குள்ளனர்.இதனால் இருவீட்டாருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது .இதில் மாப்பிளை விட்டார் அந்த பெண்ணிற்கு அவரது உறவினர்களில் ஒருவரையே பேசி வரு திருமணத்தி நடத்தி வைத்துள்ளார் என்ற சம்பவம் வலை தளங்களில் விரலாக பரவி வருகிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here