படங்களில் பாடுவதற்கு அதிக சம்பளம் வாங்கும் பாடகர் – பாடகி

0
81
shreya ghoshal

ஸ்ரேயா கோசல்

இவர் மேற்கு வங்காளத்தை சேர்த்தவர். ஒரு பாட்டுக்கு ரூ.3 லட்சத்திலிருந்து 3 அரை லட்சம் வரை வாங்குகிறார். தனது 16 வயதில் இருந்து பாடல்களை பாடி வருகிறார். ஹிந்தி பாடகியான ஸ்ரேயா கோசல் 4 முறை விருதுகளை பெற்றுள்ளார்.

ஸ்ரேயா கோசல் பாடிய சில பாடல்கள் :

சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் ‘‘முன்பே வா…, ’’ வெயில் படத்தில் ‘‘உருகுதே மருகுதே.., ’’ அந்நியன் படத்தில் ‘‘அண்டங்காக்கா கொண்டக்காரி, ’’ விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்ற ‘‘மன்னிப்பாயா…’’ ஆகியன ஸ்ரேயா கோசல் பாடிய பாடல்களில் சில.

சித்ஸ்ரீராம்

பின்னணி பாடகர்- பாடகிகள் தமிழ் பட உலகில் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். ஒரு பாட்டுக்கு ரூ. 4 லட்சம் வாங்கி டாக்டர் என்ற பெருமையை தக்கவைத்து கொண்டிருக்கிறார் சித்ஸ்ரீராம்.

சாதனா சர்கம்

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள தாபோல் நகரில் இசை குடும்பத்தை சேர்ந்தவர்.சாதனா சர்கம் அதிக சம்பளம் வாங்கும் பாடகியாக உள்ளார். ஒரு பாடலுக்கு ரூ. 2 லட்சம் வாங்குகிறார். மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற “வெண்ணிலவே” பாடல் அலைபாயுதே படத்தில் இடம்பெற்ற “ஸ்நேகிதனே ஸ்நேகிதனே” போன்ற பாடல்கள் வெற்றி பெற்ற பாடல்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here