Banana வாழைப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா! வாருங்கள் பார்ப்போம்:

0
61

வாழைப்பழம்:

வாழைப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. வாழைப்பழமானது நம் உடலுக்கு மட்டும் நன்மை தருவது மட்டுமல்லாமல் நம்முடைய சருமத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் இது பலவிதமான மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இவ்வளவு நன்மைகளா வாருங்கள் பார்ப்போம்.

banana 12

வாழைப்பழத்தில் இருக்கும் நன்மைகள்:

*வாழைப்பழம் உடலுக்கு மட்டுமல்லாமல் சருமத்தின்
ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது.

*சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை உள்ளது.
முகப்பருவை மாற்ற பயன்படுகிறது.

*சரும சுருக்கங்களை தெரியாமல் செய்வதற்கும் வாழைப்பழம் பயனுள்ளதாக இருக்கிறது.

வாழைப்பழத்தை எப்படி பயன்படுத்தலாம்:

banana 13

முதலாவதாக நான்கு வாழைப்பழத்தை ஒரு பவுலில் எடுத்து நன்றாக பிசைந்து கொள்ளவும் . பிறகு அதனை முகத்தில் கண்கள் தவிர பிற பகுதிகளில் போட வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.

இரண்டாவது டிப்ஸ் பழுத்த வாழைப்பழம் ஒன்றை நன்றாக பிசைந்து
அதில் காய்ச்சாத பால் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து முகத்தில் கருமை படிந்த இடத்தில் தடவ வேண்டும்.

மூன்றாவது டிப்ஸ் 4 வாழைப்பழத்தை பிசைந்து அதில் 2சொட்டு
எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவுங்கள். இவ்வாறு செய்தால் தோலின் கருமை மற்றும் கரு வளையமும் நீங்கும். வாருங்கள் இந்த அருமையான தகவலை அனைவருக்கும் பகிர்வோம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here