Thimphu Hill History:திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை மக்கள் போராட்டம்

0
66

புலிகள் காப்பகத்தில் தமிழகம் மற்றும் கா்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைப் பாதையில் இரவுப் போக்குவரத்தை தடை செய்துள்ளது பின் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வருகிறது.

உயர்நீதிமன்றம்

இந்த வழக்கில் மக்களின் கருத்துக்களைக் கேட்டு தாக்கல் செய்ய பொதுப்பணித்துறை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின் இந்த விவகாரத்தில் மலைப்பகுதியில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின் இந்த நடவடிக்கையை தாளவாடி ஆசனூர் பகுதி மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

பொதுமக்கள்

பின் இதை வலியுறுத்த இன்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் நீதிமன்ற உத்தரவின்படி மாலை 6 மணிமுதல் அதிகாலை 6 மணிவரை வனவிலங்குகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு மலைப்பகுதி மூடப்படுகிறது. பின் மலைப்பகுதியில் செல்லும் சரக்கு வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தடை

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சரக்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன பின் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here