Tamil News : உதயா கடிதம் -வங்கி கடன் மூலம் நடிகர் சங்க கட்டிடம் கட்ட தடை

0
82

நடிகர் உதயாவின் அழைப்பு கடிதம்:

நடிகர் விஷால் வங்கியிலிருந்து கடன் வாங்கி சங்கம் கட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனை நடிகர் உதயா அவர்கள் மறுத்து விஷாலுக்கு அழைப்பு கடிதம் விடுத்துள்ளார் .அவர் எழுதிய கடிதத்தில் நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் அவர்களுக்கு வணக்கம் , என் பெயர் நடிகர் உதயா. நீங்கள் நடிகர் சங்கம் கட்டுவதற்கு வங்கிலிருந்து கடன் வாங்கி கட்டிடம் கட்டுவதை தவிர்க்க வேண்டும் என எழுதியுள்ளார் .

ACTOR UTHAYA 1

நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சங்கத்தின் பொது கூட்டம் சென்னையில் நடைபெற்றது . உங்கள் அணியின் வெற்றி குறித்த மாற்று கருத்துக்யிடையிலும், அணியை சேர்ந்தவரகளும் இந்த கூட்டத்தில் முழு மனதுடன் கலந்து கொண்டோம் .இதில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கபடடவர்கள் எவ்வளவு பெருந்தன்மையாக இருக்கும் போது வெற்றியை சந்திச்ச நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்திருக்க வேண்டும் எனவும் கடிதம் எழுதியுள்ளார் .

நடந்தது என்ன :

நீங்கள் கூட்டத்தில் பேசிய போது எதோ மூன்றாம் தர அரசியல் போலும் சங்க மாண்பை குரைத்து விட்டீர்கள் மேலும் உங்களை எதிர்த்து போட்டியிட வந்த வர்களை வைரஸ் என்று வார்ணிதீர்கள்.அவர்கள் எப்போதும் சங்கத்திற்காக உண்மையாக உழைப்பவர்கள் .

ACTOR UTHAYA 3

மேலும் தமிழ் திரையுலகின் வைரஸ் யார் என்பதை அவர்கள் அறிவார்கள் . ஆனால் உங்கள் பெயரும் வைரா ஸும் ‘வி ‘என்னும் பெயரும் ஆங்கில எழுத்தில் தொடங்குவதால் உங்களுக்கு அதன் மேல் பற்று போலும் கூறியுள்ளீர் . அது மட்டுமல்லாமல் சங்கத்தை கடனிலிருந்து மீட்ட நிலையில் , மீண்டும் சிக்க வைப்பது போலும் கடன் வாங்கி கட்ட வேண்டும் எனவும் சொன்னது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது .

சங்க உறுப்பினர்களு இடையே ஆன ஒப்பந்தம்:

NADIKER SANKAM

மேலும் நடிகர் உதய அவர்கள் கட்டிடத்தை நாம் தான் இணைந்து கட்ட வேண்டும் எனவும் அப்படி செய்தல் மட்டுமே அதில் வரும் வருவாயை கொண்டு நலிந்த உறுப்பினர்களுக்கு உதவ முடியும் என்வும் கூறியுள்ளார். எனவே நீங்கள் இந்த அழைப்பு கடிதத்தை ஏற்று கொள்ளவேண்டும் எனவும் , அனைவரின் மதிப்புக்கு ம் சங்க வளச்சிக்கும் உதாரணமாக இருப்பீர்கள் என்று நம்புகிறகிறேன் என கடிதத்தில் நடிகர் உதயா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here