puspa 2: அப்டேட் புதுப்படம் “புஸ்பா 2” ரசிகர்கள் உற்சாகம் ..!

0
63

அல்லி அர்ஜுன் நடிப்பில் உருவாக இருக்கும் “புஸ்பா 2″படத்தின் படப்பிடிப்பானது ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

“புஸ்பா 2″படத்தின் இயக்குனர்:

“புஸ்பா 2″படத்தின் இயக்குனரான சுகுமார் என்பவர் இந்த படத்தை தெலுங்கு உட்பட 5 மொழிகளில் எடுத்துள்ளார். புஸ்பா 2 படம் பெரும் வரவேற்பை பெற்றது மாட்டுமல்லாமல் இரண்டாம் பகுதி உருவாகும் பணியும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது .

தேச துரோக செயல்கள் :

இப்படத்தின் கதையானது செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களின் வாழ்கையை எடுத்து கூறும் விதமாகவும் உள்ளது . இப்படத்தின் நடிகரான அல்லி அர்ஜுன் மரம் கடத்துவோரை கண்டுபிடித்து மிரட்டும் கேரக்டரில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ரஸ்மிக மந்தனா நடித்துள்ளார்.

புஸ்பா 2 படத்தின் கதாப்பாத்திரங்கள்:

இப்படத்தில் “புஸ்பா 2” ரஸ்மிக மந்தனா ஹீரோயின் ஆகவும் , நடிகர் பாஹத் பாசில் போலிஷ் அதிகாரி கேரக்டரில் வில்லனாகவும் நடித்து வருகிறார் . இந்த படமானது திரையுலகில் வெற்றிகரமாக ஓடும் நிலையில் இதன் அடுத்த பாகத்தை எடுக்கும் வகையில் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த படமானது கேஜி எஃப் 2 படத்தில் இடம் பெற்ற காட்சிகள் போன்று படத்தை இயக்கலாம் எனவும் இயக்குனர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த படப்பிடிப்பை நிறுத்தி சில மாற்றங்கள் கொண்டுவர போவதாகவும் கூறியுள்ளனர். தற்போது சில மாற்றங்கள் கொண்டுவந்ததாகவும்,வருகின்ற ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பினை ஏற்படுத்தியுள்ளது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here