Uttar Pradesh Chief Minister! : பசுக்கள் காப்பகம் அமைக்க உத்திர பிரதேச முதல்வர் உத்தரவு!

0
71

ஆலோசனை கூட்டம்

உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தலைநகரான லக்னோவில் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

Yogi Adityanath 2

முதல்வர் யோகி ஆதித்யநாத் கூற்று

மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் 2,000-2,500 பசுக்களை பாதுகாக்க காப்பகங்கள் அமைக்க வேண்டும். வெயிலின் தாக்கத்தில் இருந்து பசுக்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பான கட்டமைப்பு இருப்பது அவசியம். பசுக்களுக்கு தேவையான வைக்கோல் உள்ளிட்ட தீவனங்கள் போதிய அளவுகளில் இருக்க வேண்டும்.

cow 2

மின்சாரம்

இந்த பிரச்சனைகளுக்கு மத்திய அமைச்சர்கள் உறுதியினை அளித்துள்ளனர். நிலக்கரி கொண்டு செல்ல ரயில்வே போதிய சரக்கு பெட்டிகளை வழங்குவதாக கூறியுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெறப்படும் என்றும், நுகர்வோருக்கு சரியான மின் கட்டண தொகையுடன் உரிய நேரத்தில் ரசீது வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here