Tamil News விஸ்மயா கணவருக்கு சிறை தண்டனை: தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்றம்…

0
55

ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா:

கேரளா மாநிலத்தை சேர்ந்த விஸ்மயா என்பவர் தற்போது ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார் . இவருக்கு சில மதங்களுக்கு முன்பு கிரண்குமார் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. திருமணத்தின் போது 100 சவரன் நகை,10 லட்ச்சம் ரூபாய் மற்றும் கார், நிலம் போன்றவை வரதட்சணையாக கேட்கபட்டது. பெண்வீட்டாரும் ஏராளமான வரதட்சனை கொடுத்துள்னர். இவ்வாறு இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. ஆனால் கணவர் வீட்டில் விஸ்மயாவை மேலும் வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்துவதாக விஸ்மயா வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விஸ்மயா தற்கொலை:

கிரண்குமார் விஸ்மயாவை வரதட்சனை கேட்டு நாளுக்கு நாள் கொடுமை படுத்தியதால் அவரை தற்கொலை வரை இட்டு சென்றது.
கணவர் தன்னை கொடுமை படுத்திய புகைப்படங்க்ளை விஸ்மயா
ஊடகங்க்களில் அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. இதனால் மாணவி
விஸ்மயா தற்கொலை செய்து கொண்டது கேரளாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் நிலையத்தில் புகார்:

இதை தொடர்ந்து விஸ்மயா பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்
அளித்தனர். இந்த வழக்கில் கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது . இதை தொடர்ந்து தண்டனை விவரமும் வெளியாகியுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்படட கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 12.50 லட்சம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்ட்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here