Nikhila Wimal நியாம் வேண்டும்? சீறும் நிகிலா விமல்:

0
44
நடிகை நிகிலா விமல்:

நடிகை நிகிலா விமல் என்பவர் வெற்றிவேல், பஞ்சு மிட்டாய் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு முதலில் அறிமுகமானார். இவர் தற்போது மலையாளத்தில் நடித்திருக்கும் ‘ஜோ ஜோ’ என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

NIKELAVIMAL 5

நியாம் கேட்கும் நிகிலா விமல்:

தற்போது நிகிலா விமல் என்பவர் நடித்து வெளிவரயிருக்கும் மலையாளபடத்தின் நிகழ்ச்சில் கலந்து கொண்டு ஊடகத்தில் பேசியபோது பசுவை வெட்டக்கூடாது என்பது தற்போது வந்திருக்கும் நடைமுறை. ஆனால் அது ஒரு பிரச்சனை கிடையாது. விலங்குகளை வெட்டக்கூடாது என்றால் எந்த விலங்குகளையும் வெட்டக்கூடாது எனகூறியுள்ளார்.

நிகிலா விமல் கொடுத்த விளக்கம்:

நிகிலா விமல் என்பவர் வெட்டனும் என்றால் எல்லா உயிரினங்களையும் வெட்டலாமே எனகூறியுள்ளார். பசுவை வெட்டக்கூடாது கோழியை வெட்டலாம் என்றால் அது என்ன நியாயம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கோழியும் ஒரு உயிர்தானே பசுவுக்கு ஒரு நியாயம் கோழிக்கு ஒரு நியாயம் என்றும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

NIKELAVIMAL 4

மேலும் அசைவம் சாப்பிடக்கூடாது என்றால், கோழி, மீன் போன்ற எந்த பறவைகளையும் சாப்பிடக்கூடாது. நான் எல்லா வகை உணவுகளையும் சாப்பிடுவான். ஒன்றை மட்டும் சாப்பிடக்கூடாது என்றால் என்னால் முடியாது எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here