Minister Anbil Mahesh! : மாணவர்களுக்கு எச்சரிக்கை! பள்ளிக்குள் மொபைல் போன் கொண்டுவர அனுமதியில்லை!

0
87

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

சட்டசபை கூட்டத்தொடரில் தெரிவித்ததை போல் மாணவர்கள் பள்ளிக்குள் மொபைல் போன் கொண்டுவர அனுமதி இல்லை என கூறினார். இதனை குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனை மீறி போன் கொண்டு வந்தால், போன் பறிமுதல் செய்யப்படுவதோடு திருப்பி தரப்படமாட்டாது என அறிவித்துள்ளார்.

பயிற்சி

நேரடி வகுப்புக்கு வரும் பொழுது தடுமாற்றம் ஏற்படும் என்பதால், முதல் 5 நாட்களுக்கு தன்னார்வலர்கள்,போலீஸ் அதிகாரிகள் போன்றவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என கூறியுள்ளார். பள்ளிகளில் அதன் பிறகு மட்டுமே நடத்துவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here