தெலுங்கு  திரையுலகத்தின்  முன்னணி  நாயகிகளில்  ஒருவர்  ராஷ்மிகா மந்தனா. 

படத்தின்  முதல் பாகம்  17 ம் தேதி   வெளியாகிறது.   

படத்தின்  வெளியீட்டிற்கு  முன்   நிகழ்ச்சி  ஐதராபாத்தில்  நடைபெற்றது.

நிகழ்ச்சியில்  ஆர்ஆர்ஆர்  இயக்குனர் ராஜமவுலி  சிறப்பு  விருந்தினராக  கலந்து   வாழ்த்தி  பேசினார்.

கீதா கோவிந்தம்  படத்தின்  இசை  வெளியீட்டில்  அல்லு அர்ஜுன் கலந்து  கொண்டார்.

அவருடன்  நடிக்க  வேண்டும்  என்று  என்னுடைய  ஆசையை  தெரிவித்தேன். 

புஸ்பா படத்தில்   ஸ்ரீ வள்ளி  வாய்ப்பை  வழங்கிய   அல்லு அர்ஜுனுக்கு  நன்றி  தெரிவித்தார்.

ஒன்றரை  வருடங்களுக்கு  மேலாக  இந்த  படத்திற்காக  நடித்ததால்  பெற்றோரை  கூட  பார்க்கவில்லை.

அவர்கள்   மறுத்துவிட்டதால்  சுகுமார்  சார்  தத்தெடுக்க  கேட்டு கொள்வதாக கூறினார்.

தத்தெடுக்க  தேவையான  விண்ணப்பத்தை  அனுப்புவதாக  கூறியுள்ளார்.

அல்லு அர்ஜுனுக்காக  பார்க்க  வந்தால்  10 சதவீதம்  அவரையும்   பார்க்க வருவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.  

இந்த படத்தை கதாபாத்திரங்களுக்காக பார்க்க  ரசிகர்களை   கேட்டு  கொண்டுள்ளார். 

டிசம்பர்  17  சிறப்பான  டிரீட்டை  பார்க்க போவதாக  கூறினார்.