பெரம்பலூர்  மாவட்டத்தில் குரங்கு  ஒன்றை  தெரு நாய்கள்  விரட்டிவிரட்டி  கடித்தன. 

காயமடைந்த  குரங்கு  மரத்தில் ஏறி  கிளை ஒன்றில்  படுத்தது. இதை  பார்த்த  டிரைவர்  குரங்கை  கீழே இறக்கினார்

குரங்கை    கால்நடை  மருத்துவமனைக்கு  கொண்டு செல்ல  முடிவு  செய்தார்.

ஓட்டுநர்  குரங்கின்  நெஞ்சு  பகுதியை கையால்  அழுத்தி விட்டார்.  

அசைவு  எதுவும் இல்லாததால்   வாயோடு  தன்  வாயை   வைத்து ஊதினார். 

மூச்சு விட தொடங்கிய அந்த  குரங்கு  மெதுவாக கண்  விழித்தது.

வீடியோவை சூர்யா   டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டு பாராட்டி உள்ளார்.