புச்சிபாபு சனா இயக்கத்தில்  வெளியான  'உப்பேனா' என்ற தெலுங்கு திரைப்படத்தின்  கதாநாயகியாக அறிமுகமானார்

தெலுங்கு ரசிகர்களை மட்டும் இல்லாமல்  ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் கிருத்தி ஷெட்டி.

அவர் தனது  முதல் படத்தின் மூலமாக  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். 

2019-ம் ஆண்டு வெளிவந்த  சூப்பர் 30 படத்தின் மூலமாக  திரையுலகிற்கு அறிமுகமானரர். 

இவர் இப்பொழுது  நானி நடிக்கும் ஷ்யாம் சிங்க ராய் என்ற படத்தில்   நடித்து வருகிறார். 

சுதீர் பாபு நடிக்கும்  படத்தில் கதாநாயகியாக   நடித்து வருகிறார்.  

கிருத்தி ஷெட்டி  டிரெடிஷ்னலாக ஆடை  அணிந்துக்கொண்டு  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதே சமயம் ஸ்டைலாகவும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.